தூக்கமும் உங்கள் குணமும்

Personality Test: Your sleeping position reveals these personality traits Sleeping Position Personality Test: Sleep psychologists and experts all over the world have conducted several studies to establish the link between our sleeping positions and our personality. Our subconscious is the powerhouse that influences how we function throughout the day, how we walk, what coffee we…

திருவடி பயிற்சி

இன்று 5.6.22 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் திருச்சி ரெண்டாம் கட்டம் பாய்லர் தொழிற்சாலையில் பணி சாலை அன்பர் உறவினர் வெங்கடேஷ்

“ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “ 

“ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “  சாலைக்குழு அன்பர் காஞ்சி  சேர்ந்தவர் இருவர் பயிற்சி  கற்றார் சில மாதம் முன் அவர் தன் நண்பர் குழாமுக்கு எடுத்துரைத்து , அவர் பலரை கற்க வைத்துவிட்டார் அவர் அபிப்ராயம் : என் விளக்கங்கள் சாலை ஆண்டவர் பாடலுக்கு ஒத்துப்போவதாகவும் அதனால் முழு திருப்தி அடைந்து கற்பதாகவும் – அதை கருத்து ஒத்த நண்பர் – சாலை குழுவில் பகிர்ந்து , அவரையும் கற்க வைப்பதாக கூறினர்…

“ விண்ணும் – மண்ணும் “

“ விண்ணும் – மண்ணும் “  எப்படி வீட்டுக்கு வாசல்    இருக்கோ ?? அப்படியே விண்ணுக்கும் வாசல் இருக்கு அதை திறந்து தான் உள் புகணும் முன்னது எளிதாக திறந்துவிடலாம் பின்னது எளிதல்ல வெங்கடேஷ்

“ ஜாக்கிரதை – சாக்கிரம் “

“ ஜாக்கிரதை – சாக்கிரம் “ சாக்கிரம் – இது அவத்தைகளில்  மிக முக்கியமான அவஸ்தை நனவில் விழிப்பில்  இருப்பது ஜாக்கிரதை எனில் – கீழே விழாமல் – சிந்தாமல் – உடைந்துவிடாமல் – நொறுங்கிவிடாமல் எடுத்து செல்லணும் என பொருள் அப்படி எனில் அப்போது”  மெதுவாக – கவனமாக செய்வோம் “ அப்படி எனில் சாக்கிரத்தில் இருப்பதுக்கும் ஜாக்கிரதையாக செய வேணும் என்பதுக்கும் தொடர்பு இருக்கு இந்த நிலை தான் ஸ்ரீ ராமனாக உருவகம் செயப்பட்டிருக்கு…