“ ஜாக்கிரதை – சாக்கிரம் “

“ ஜாக்கிரதை – சாக்கிரம் “

சாக்கிரம் – இது அவத்தைகளில்  மிக முக்கியமான அவஸ்தை

நனவில் விழிப்பில்  இருப்பது

ஜாக்கிரதை எனில் – கீழே விழாமல் – சிந்தாமல் – உடைந்துவிடாமல் – நொறுங்கிவிடாமல் எடுத்து செல்லணும் என பொருள்

அப்படி எனில் அப்போது”  மெதுவாக – கவனமாக செய்வோம் “

அப்படி எனில் சாக்கிரத்தில் இருப்பதுக்கும் ஜாக்கிரதையாக செய வேணும் என்பதுக்கும் தொடர்பு இருக்கு

இந்த நிலை தான் ஸ்ரீ ராமனாக உருவகம் செயப்பட்டிருக்கு

அதனால் அவர் மெதுவாகவே பேசுவார் நடப்பார் – எல்லாமே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s