“ விண்ணும் – மண்ணும் “
எப்படி வீட்டுக்கு வாசல் இருக்கோ ??
அப்படியே விண்ணுக்கும் வாசல் இருக்கு
அதை திறந்து தான் உள் புகணும்
முன்னது எளிதாக திறந்துவிடலாம்
பின்னது எளிதல்ல
வெங்கடேஷ்
“ விண்ணும் – மண்ணும் “
எப்படி வீட்டுக்கு வாசல் இருக்கோ ??
அப்படியே விண்ணுக்கும் வாசல் இருக்கு
அதை திறந்து தான் உள் புகணும்
முன்னது எளிதாக திறந்துவிடலாம்
பின்னது எளிதல்ல
வெங்கடேஷ்