“ Capacity and Ability “

“ Capacity and Ability “ Both mean the same You have the reqd  stuff to execute a work When these two words are joined to form Capability    – its Double strong Its sure that you can do the job As in medicines you have adjective DS meaning Double strong BG Venkatesh

திரு மந்திரம்

திரு மந்திரம் ஈர்ஆறு கால்கொண்டுஎழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல் நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே விளக்கம் : வாசி எழுப்பி மேல் சென்று , சிரசில் கட்டி வைத்து தவம் ஆற்றில் , அதன் பயனால் அமுதம் உற்பத்தி ஆகும்   அதனால் பல்லாயிரம் ஆண்டு வாழக் கூடும் சாதலும் இலை உடல் தளராமல் பல காலம் நீடிக்கும் வெங்கடேஷ்