முருங்கை பெருமை

முருங்கை பெருமை முதுமையில் வெறும் கையோடு நடந்து போனால் அது அவருக்கு பெருமை அதாவது கோல் ஊன்றாமல் சொந்தம் நட்பு விசேஷத்துக்கு வெறும் கையோடு போனால் அது வெட்கக்கேடு அவமானம் வெங்கடேஷ்

Love breakup

Love breakup Will make people to erase all traces of love அது போல ஜீவன் ஆன்மா வாதம் ஜீவனின் எல்லா வாசனையையும் ஒழிக்கும் இலை எனில் ஆன்மாவாக முடியாது வெங்கடேஷ் 7You, M Murali, Anand Arumugam and 4 others 2 shares Love Comment Share

“ ஆன்மா பெருமை “ 

“ ஆன்மா பெருமை “    பூரணமான ஆன்மா கண்டமாக இருக்கும் ஜீவனுக்கு அளிக்கும் முக்கிய  உலகாயத செய்திகள் – ஞான விளக்கம் துண்டு துண்டாகத் தான் இருக்கும் அதை மாலை மாதிரி கோர்க்க வேணும் அதுக்குள் போதும் போதும் என்றாகிவிடும் வெங்கடேஷ்

அகத்தியர் ஞானகாவியம் – 1000

அகத்தியர் ஞானகாவியம் – 1000 நாலான மதிள் கோட்டைக்குள்ளே கேளு நளினமென்ற கோபுரந்தான் கோபுரத்துக்குள்ளே *சேலான செம்பு நாதத் தொனி முழங்கும் *செம்பு நாதத் தொனிமேலே சிகாரங்காணும் *மாலான சேகண்டி அதிகவோசை வழங்குமடா கோபுரத்துள் பீடங்கேளு கோலான சோதியடா அதிக சோதி சூடச்சடாதார பீடங்காணும் பாரே. 113 விளக்கம் : சிரசில் ஆன்ம விளக்கம் உரைக்கிறார் அகத்தியர் சிரசில் சதுர பீடத்தில் உள்ளே ஆன்மா விளங்குது அங்கு நாதம் ஒலிக்குது அதனுள் ஆன்ம ஜோதி சுடர் விடுது…