சிரிப்பு
சிரிப்பு க மணி : டேய் என் பையன் மனம் போன போக்கிலே போறான் என்ன பண்ணி தொலைக்கறதுனு தெரியல ஒரு யோசனை சொல்லு செந்தில் : அண்ணே பேசாம அவன சீரியல் டைரகடர் ஆக்கிவிட்ருங்க அங்கே தான் மனம் போன போக்கில கதை எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம் ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டு போனாலும் – நல்லதுக்கு தான் நல்ல வருமானம் பொம்பளைங்க மத்தில நல்ல பேரும் தான் இது நல்ல தொழில் வெங்கடேஷ்