இரு முனை கத்தி
சுவாசம்
சுவாசித்தாலும் சாவோம்
ஆயுள் குறைந்து போவதால்
சுவாசிக்காவிட்டாலும் சாவோம்
உணவு
சாப்பிட்டாலும் சாவோம்
உடல் தேய்ந்து போவதால்
சாப்பிடாவிட்டாலும் சாவோம்
சக்தி கிடைக்காததால்
இயற்கையின் வினோதம்
வெங்கடேஷ்
இரு முனை கத்தி
சுவாசம்
சுவாசித்தாலும் சாவோம்
ஆயுள் குறைந்து போவதால்
சுவாசிக்காவிட்டாலும் சாவோம்
உணவு
சாப்பிட்டாலும் சாவோம்
உடல் தேய்ந்து போவதால்
சாப்பிடாவிட்டாலும் சாவோம்
சக்தி கிடைக்காததால்
இயற்கையின் வினோதம்
வெங்கடேஷ்