“கூடல் அழகர் – சன்மார்க்க விளக்கம் “
மூன்று சூக்கும பொருட்கள்
சங்கமிக்கும் முக்கூடலில் விளங்கும்
ஆன்மா தான் கூடல் அழகர்
ஆன்மா அழகானது
அதனால் கூடல் அழகர்
இது உச்சி பெருமை
பெருமாள் தான் ஆன்மா
வெங்கடேஷ்
“கூடல் அழகர் – சன்மார்க்க விளக்கம் “
மூன்று சூக்கும பொருட்கள்
சங்கமிக்கும் முக்கூடலில் விளங்கும்
ஆன்மா தான் கூடல் அழகர்
ஆன்மா அழகானது
அதனால் கூடல் அழகர்
இது உச்சி பெருமை
பெருமாள் தான் ஆன்மா
வெங்கடேஷ்