“ சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “

“ சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “ ஒருவன் இந்தியா வெளி நாடு என சுற்றி வேலை செய்து  சம்பாதிக்கிறான் ஆனால் சொத்து  எங்கு சேர்க்கிறான் ?? தன் சொந்த மண்ணில் . தான் பிறந்த ஊரில் தன் கடைசி காலத்தில் அங்கு வாழ்க்கை  வாழ அது போலத்தான் ஒரு ஆன்ம சாதகன்  உலகம் பிறவி சுழலில் சுற்றுகிறான் ஆனால் தன் இந்திரியத்தை  – விந்துவை சிரசில் சேர்க்கிறான் தன் ஆன்ம ஜோதி காண தான் சிற்றம்பலம்…

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே ராமன் சிவ தனுசில் நாணேற்றினான் என்பதுவும் ஒரு ஆன்ம சாதகன் தன் கண் –  சுவாசத்தை மேலே கட்டி நிறுத்தினான் என்பதுவும் ஒன்று தான் ஆன்ம சாதகன் சுவாசம் மேலேற்றுதல் என்பது புறத்தில் உலகில் மருந்து போடும் ஊசியில் மருந்து அழுத்தும் குழல் tube மேலிழுத்தலுக்கு சமம் ஊசி குழல் மேலேறினால் மருந்து மேலேறும் கண் மேலேறினால் சுவாசம் மேலேறும் இது தான் அது அது தான் இது வெங்கடேஷ்