இதுவும் அதுவும் ஒன்றே
ராமன் சிவ தனுசில் நாணேற்றினான் என்பதுவும்
ஒரு ஆன்ம சாதகன்
தன் கண் – சுவாசத்தை மேலே கட்டி நிறுத்தினான் என்பதுவும் ஒன்று தான்
ஆன்ம சாதகன் சுவாசம் மேலேற்றுதல் என்பது
புறத்தில் உலகில்
மருந்து போடும் ஊசியில்
மருந்து அழுத்தும் குழல் tube
மேலிழுத்தலுக்கு சமம்
ஊசி குழல் மேலேறினால் மருந்து மேலேறும்
கண் மேலேறினால் சுவாசம் மேலேறும்
இது தான் அது
அது தான் இது
வெங்கடேஷ்
மிகவும் சரிதான்
LikeLike