“ சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “

“ சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “

ஒருவன்

இந்தியா வெளி நாடு என சுற்றி வேலை செய்து  சம்பாதிக்கிறான்

ஆனால்

சொத்து  எங்கு சேர்க்கிறான் ??

தன் சொந்த மண்ணில் .

தான் பிறந்த ஊரில்

தன் கடைசி காலத்தில் அங்கு வாழ்க்கை  வாழ

அது போலத்தான்

ஒரு ஆன்ம சாதகன்  உலகம் பிறவி சுழலில் சுற்றுகிறான்

ஆனால் தன் இந்திரியத்தை  – விந்துவை சிரசில் சேர்க்கிறான்

தன் ஆன்ம ஜோதி காண

தான் சிற்றம்பலம் சேர

அகமும் புறமும் ஒன்று  தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s