திருவடி பயிற்சி
சென்ற வாரம் – மூவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 ரெண்டாம் கட்டம் 19 வயது இளைஞர் ஐயர் – வேதம் படிக்கும் மாணவர் 2 வாசி பயிற்சி மதுரை 3 வாசி – பரியங்கம் விழுப்புரம்
சென்ற வாரம் – மூவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 ரெண்டாம் கட்டம் 19 வயது இளைஞர் ஐயர் – வேதம் படிக்கும் மாணவர் 2 வாசி பயிற்சி மதுரை 3 வாசி – பரியங்கம் விழுப்புரம்
நிதர்சனம் ஒரு செடியில் சிலது பூ நிலையில் இருக்கும் சிலது காய் நிலையில் அதுவும் பெரியது சிறியது என இருக்கும் சிலது கனி நிலையில் சில முற்றிலும் பழுத்தது சில பாதி பாதி என இருக்கும் அதே மாதிரி தான் ஆன்மீகத்திலும் தவ பயிற்சி யோக ஞான பயிற்சி அனுபவத்திலும் வெவ்வேறு கட்டத்தில் இருப்பர் அவரவர் அறிவு நிலையில் இருந்து முழுமை பூரணத்தை கணிப்பர் வெங்கடேஷ்
சிரிப்பு அரசியல் மேடை பேச்சாளர் வீட்டு பலகை : “ இங்கு வாய் வாடகைக்கு விடப்படும் “ எங்களுக்கு கொள்கை ஏதுமிலை அதனால் யாரை வேண்டுமானாலும் தாறுமாறாக தரக்குறைவாகப் பேசுவோம் எதிர்க்கட்சிக்காரரை இன்று தரக்குறைவாக பேசிவிட்டு , நாளைக்கு கூட புகழ்வோம் இது மாதிரி எல்லா கட்சி அன்பரையும் – தலைவரையும் பேசுவோம் ஏசுவோம் கட்சி பெரிய புள்ளிகள் அம்மாவை தரக்குறைவாக பேச அதிக பட்ச சம்பளம் வாங்கப்படும் நாங்கள் 200/500 ரூ உ பி…
விடை ஏதுமிலா வினாக்கள் ?? சன்மார்க்கத்தில் உரை நடை : 1 பிள்ளை பெற விருப்பமிலா போது , பெண்ணுடன் உறவு வைத்துக்கொளும் போது – சுவாசததை மேலும் கீழும் செலுத்தணும் 63 நாயன்மாரும் தத்துவ விளக்கம் இதில் ஒருவர் விளக்கம் கொடுக்கவும் – இல்லை மனதை சிற்சபையில் சதா காலமும் நிறுத்தப் பழகவும் அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தவும் அப்ப பொற்சபை சிற்சபை எங்கே இருக்கு ?? இரு கண்கள் – ஞான…
World n Fact World : He who uses the hand gestures mostly while talking is non confident. Having some Nervous problems. Fact : He’s highly confident in his speech n what he’s speaking is 100% true . World is diametrically opposite to the truth BG VENKATESH