விடை ஏதுமிலா வினாக்கள் ?

  1. விடை ஏதுமிலா வினாக்கள் ??  

சன்மார்க்கத்தில்

உரை நடை :

1 பிள்ளை பெற விருப்பமிலா போது , பெண்ணுடன் உறவு வைத்துக்கொளும் போது – சுவாசததை மேலும் கீழும் செலுத்தணும்

  • 63 நாயன்மாரும் தத்துவ விளக்கம்

இதில் ஒருவர் விளக்கம் கொடுக்கவும்   – இல்லை

  • மனதை சிற்சபையில் சதா காலமும்  நிறுத்தப் பழகவும்

அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தவும்

அப்ப பொற்சபை சிற்சபை எங்கே இருக்கு ??

இரு கண்கள் – ஞான சபை இரு மருங்கிலும் இருப்பது என்பர்

சங்கத்தில் சரியாக பதில் கிடைக்காது

நாமே ஆராய்ந்து சரியான பதில் கண்டுபிடிக்கணும்

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s