சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே நான் பெண் , அவுக மனச எப்படி புரிஞ்சிக்கறது பத்தி 800 பக்கத்துல ஒரு புக் எழுதி இருக்கேன் க மணி : இது மாதிரியான புக் ஒரு 10 /15 எழுதி சும்மா கிடக்கு தெரியுமா ?? இன்னும் போய்ட்டே இருக்கு செந்தில் : பிரபஞ்சம் அண்டங்கள் விரிஞ்சிக்கிட்டே போற மாதிரியா ?? வெங்கடேஷ்

“ ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “

“ ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “ நினைப்பும் மறப்பு மிலாதவர் நெஞ்சந்தனை விட்டுப் பிரியாது சிவம் பொருள் : மறப்பு என்பது மனிதர்க்கு இயற்கையாக பௌதீக சுவாசம் செய்வதால் உண்டாவது இந்த சுவாசம் வாசி – கடவுள் சுவாசமாக மாறிவிட்டால் , மறப்பு என்பதே இலை இது புருவப்பூட்டு திறந்த பின் வரும் அனுபவம் அப்போது வாசி பிராணன் வசமானதால் , மறப்பு என்பதே இலை சதா ஒரே நினைவு தான் – இறை நினைப்பு…

சிவயோகர்

சிவயோகர் எட்டாத கொப்புக்கு ஏணி வைத்துப் பூப்பறித்து முட்டாத பூசை செய்தேன் பொருள் : 1008 இதழ்க்கமலத்து விளங்கும் ஆன்மாவுக்கு  வாசி பிடித்து ஏறி ஆன்மா ஆகிய மலரை அனுபவித்து ஆன்ம பூஜை செய்தேன் மௌனம் தான் ஆத்ம பூஜை வெங்கடேஷ்

திருப்பரங்குன்றம் / பரங்கிரி  – ஞான சம்பந்தர் தேவாரம்

திருப்பரங்குன்றம் / பரங்கிரி  – ஞான சம்பந்தர் தேவாரம் ( மதுரை  ) சுவாமி : பரங்கிரிநாதர்; அம்பாள் : ஆவுடைநாயகி கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத் தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில் புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப் படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.  6 விளக்கம் : சிரசு உச்சியில்  பெரிய மாடத்தில் ,  மும்மலக் கோட்டையை நுதல் கண் கனலால் எரித்த  நிகழ்வு கூறும் தேவாரப்பாடல் திரிபுர தகனம் நடப்பது அவ்விடத்தே என்பதால் இந்த சம்பவத்தை பாடுகிறார் மூலாக்கினியால் எரிந்த மும்மலம்…