“ ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “

“ ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “

நினைப்பும் மறப்பு மிலாதவர் நெஞ்சந்தனை

விட்டுப் பிரியாது சிவம்

பொருள் :

மறப்பு என்பது மனிதர்க்கு இயற்கையாக பௌதீக சுவாசம் செய்வதால்

உண்டாவது

இந்த சுவாசம் வாசி – கடவுள் சுவாசமாக மாறிவிட்டால் , மறப்பு என்பதே இலை

இது புருவப்பூட்டு திறந்த பின் வரும் அனுபவம்

அப்போது வாசி பிராணன் வசமானதால் , மறப்பு என்பதே இலை

சதா ஒரே நினைவு தான் – இறை நினைப்பு தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s