திருப்பரங்குன்றம் / பரங்கிரி  – ஞான சம்பந்தர் தேவாரம்

திருப்பரங்குன்றம் / பரங்கிரி  – ஞான சம்பந்தர் தேவாரம்

( மதுரை  )

சுவாமி : பரங்கிரிநாதர்; அம்பாள் : ஆவுடைநாயகி


கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்

தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.  6 

விளக்கம் :

சிரசு உச்சியில்  பெரிய மாடத்தில் ,  மும்மலக் கோட்டையை நுதல் கண் கனலால் எரித்த  நிகழ்வு கூறும் தேவாரப்பாடல்

திரிபுர தகனம் நடப்பது அவ்விடத்தே என்பதால் இந்த சம்பவத்தை பாடுகிறார்

மூலாக்கினியால் எரிந்த மும்மலம்

இது உச்சி பெருமை கூற வந்ததாகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s