“  முக்கூடலும் – நான் மாடக்கூடலும் “

“  முக்கூடலும் – நான் மாடக்கூடலும் “ முதலாவது சோமசூரியாக்கினிகலைகள் கலக்கும் திரிவேணி சங்கம் புறத்தில் அலகாபாத் பின்னது  அதன் உச்சியில் விளங்கும் ஆன்மா / ஆன்ம ஒளி புறத்தில் மதுரை வெங்கடேஷ்

“ பரங்கிரி – பரங்கிரி நாதர் சன்மார்க்க விளக்கம் “

“ பரங்கிரி – பரங்கிரி நாதர் சன்மார்க்க விளக்கம் “ திருப்பரங்குன்றம் என்பதன் வட மொழி தான் பரங்கிரி அதாவது , பர வெளியில் விளங்கும் குன்றம் தான் திருப்பரங்குன்றம் / பரங்கிரி   இதை துரிய மலை எனவும் அழைப்பர் திருப்பரங்குன்றம் – முருகனின் ஸ்தலம்  – ஆன்ம நிலை – அனுபவம்   பரங்கிரி  நாதர் – அத்தலத்து தெய்வம் பெயர் வெங்கடேஷ்