“ தயாநிதியும்  – அருள்நிதியும் “

“ தயாநிதியும்  – அருள்நிதியும் “

1   தயாநிதி

உண்மை விளக்கம் :

 தயை  ஆகிய ஆன்ம அனுபவம் பெற்றவர் அதுக்குண்டான இரக்கம் கருணை – தவம் ஒழுக்கம் உடையவர்

மிக முக்கியமாக தவத்தால் தயைக்கு ஏற முடியும்

சடங்கால் தயை பெற முடியாது

உலக வழக்கு :

தயை பத்தி நிறைய நிறைய நூல் எழுதியவர் எவரோ அவர் தான் தயாநிதி

சிரிப்பு  

2 அருள்நிதி :   

உண்மை விளக்கம் :

தவத்தால் ,  விந்து சக்தியால் அருள் எனும் மாபெரும் சித்தி அடைதல்

இது அதிகமாக உடையோர் அருள்நிதி

உலக வழக்கு :

மன வளக்கலை மன்றம் சேர்ந்த உறுப்பினர் “ அருள்நிதி”

அதை பெற்றாரோ ?? இலையோ??

அந்த வழி தெரிந்திருக்காரோ இலையோ ? ஆனால் அருள் நிதி

சிரிப்பு

தயவால் தான் அருள் சித்திக்கும்

அது உண்மை

அதுக்கு தவம் செயணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s