இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் உருவாகுது மனக்கடலிலும் இதே கதை தான் சித்தம் எனும் கரும வாசனையால் எண்ண அலைகள் உண்டாகிய வண்ணம் இருக்கு வெங்கடேஷ்

As Above So Below

As Above So Below தமிழ் : கற்றாரைக் கற்றாரே காமுறுவர் ஆங்கிலம் : Talent recognizes Talent   வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் சதுரகிரியும் நான்மாடக்கூடலும் ஒன்றே ஆம் சதுரம் – நாலு பக்கம் சுவர்  இருக்கும் மாடம் ஆன்மா விளங்கும் உச்சி விளக்க வந்த புற வெளிப்பாடு தான் வெங்கடேஷ்

திருவடி பயிற்சி

இந்த வாரம் மூவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 திருச்சி – ரயில்வே துறை பணியாளர் ஸ்டேஷன் மாஸ்டர் ரெண்டாம் கட்டம் இவர் முன்னர் இப்பயிற்சி எடுத்து , செய்ய முடியாமல் போகவே – என் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் விளக்கம் உடை பதிவுகள் படித்து , கற்க வந்திருக்கார் 2 சென்னை – வாசி 3 கும்ப கோணம் – மின் பொறியாளர் ரெண்டாம் கட்டம் வெங்கடேஷ்