மதுரை வாலைசாமி சித்தர் பாடல்
பீடம் இருப்பது மையத்திலே – பலி
பீடம் இருப்பதுங் குய்யத்திலே
மாடம் இருந்த சிவாலயத்தின் – மணி
விளக்கு இருக்குது ஞானப் பெண்ணே
விளக்கம் :
குய்யம் = கழிவு கழிக்கும் இடம் – சிற்றன்பம் அனுபவிக்கும் இடம்
சரி ?? பின் அங்கு தான் பலி பீடம் இருக்கா ??
உலகம் கூறுவது இது தான் – நல்ல சிரிப்பு இலையா ??
ஆனால் சித்தர் கூறும் இடம் சிரசில்
திரிவேணி சங்கத்தில் இருக்கு பலி பீடம் ஆகிய மௌன பீடம்
அதன் மேல் ஆன்ம ஜோதி ஆகிய மணி விளக்கு
வெங்கடேஷ்