“ மனிதனின் அகங்காரம் “
1 காலை எழுந்தவுடன் நான் மலம் கழித்தேன் என்கிறார்
அது இயற்கை .
அந்த மலக்காற்று வேலை செய்ய – மலம் கழியுது
இதில் இவன் பங்கு என்பது ஏதுமிலை
2 இரவு தூக்கம்
தூங்குவதுக்கான சுரப்பு இரவில் சுரக்க தூக்கம் வருது
இதில் இவன் பங்கு என்ன இருக்கு ??
ஆக எல்லாம் இயற்கையாக அதன் நேரத்துக்கு சரியாக நடக்குது
உள்ளிருக்கும் அமைப்பு செயல்பட , எல்லாம் உடல் இயக்கம் சரியாக நடக்குது
ஆனால் மனிதன் நான் செய்தேன் – நான் தான் செய்தேன் என கர்விக்கிறான்
வெங்கடேஷ்