சிரிப்பு
சிரிப்பு செந்தில் : என்ன அண்ணே உங்க சம்சாரம் , எதுக்கெடுத்தாலும் “ எல்லாம் என் குருஜி சொன்னதுனு “ – அதன் படி நான் நடக்கிறேன்னு சொல்றாய்ங்க ?? க மணி : டேய் அது ஒரு டெக்னிக் – தப்பிக்கறதுக்கு அவ யோசனை செய்து நல்லது நடந்துச்சின்னா – அது அவள் ஐடியானு சொல்வா – பெருமையா பேசிக்குவா அதே ஏடாகூடமாக போச்சின்னா – என் குருஜி சொன்னதுனு சொல்லி தப்பிச்சிடுவா யாரும்…