சிரிப்பு

சிரிப்பு

செந்தில் :

என்ன அண்ணே உங்க சம்சாரம் , எதுக்கெடுத்தாலும் “ எல்லாம் என் குருஜி சொன்னதுனு  “ – அதன் படி நான்  நடக்கிறேன்னு சொல்றாய்ங்க ??        

க மணி :

டேய் அது ஒரு டெக்னிக் – தப்பிக்கறதுக்கு

அவ யோசனை செய்து நல்லது நடந்துச்சின்னா – அது அவள் ஐடியானு சொல்வா – பெருமையா பேசிக்குவா

அதே ஏடாகூடமாக போச்சின்னா – என் குருஜி சொன்னதுனு சொல்லி தப்பிச்சிடுவா

யாரும் குருஜிய திட்டவோ கேக்கவோ மாட்டாங்க பாரு

எப்படி ஐடியா ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s