“ சிரிப்பு –  ரீல் பெருமை “

  “ சிரிப்பு –  ரீல் பெருமை “ செந்தில் : குருவே  பெண்கள் அட்டமா சித்தி பெற்றுவிட்டார் – ஒரு சொடுக்கில் ஆண் – பெண் ஆகிறார் பெண் ஆண் ஆகிறார் கிராமத்துப்பெண் –  நகரவாசி ஆகுது  நகரம் கிராமம் ஆகுது உங்களால இந்த மாதிரி செய முடியுமா ?? உங்களுக்கு சக்தியே இலை குருவே க மணி : சிஷ்யா அது உண்மையிலை – அதெல்லாம் ரீல் அந்த மாதிரி படம் எடுத்து காட்டுகிறார்…

“ சன்மார்க்க சங்கத்தின்  பரிணாம வளர்ச்சி “

“ சன்மார்க்க சங்கத்தின்  பரிணாம வளர்ச்சி “ உண்மை சம்பவம்  2022 நான் அண்மையில் அருள்ஜோதி டிவியில் ஒரு வீடியோ – சன்மார்க்க அன்பருடையது பார்த்தேன் அவர் விழுப்புரம் அருகே   – அகத்தியர்பிரியன் – மொபைல் கடை  நடத்தி வருபவர் இவர் சிங்கப்பூர் மலேசியா எல்லாம் சென்று சன்மார்க்க விளக்கங்கள் ?? வகுப்பு எடுத்து வருபவர் – சிரிப்பு தான் இவரை பல்லாண்டுகளாக நான் அறிவேன் சுமார் 10 ஆண்டுக்கு முன்பெலாம் , நான் கண்மணி   தவம்…

சடங்கு – சன்மார்க்க விளக்கம்

சடங்கு – சன்மார்க்க விளக்கம் நம் பெரும்பாலான  கோவிலில் – கர்ப்பக்கிரகத்துக்கு எதிரே ஒரு கண்ணாடி வைத்திருப்பர் அது மூலமாகவும் தெய்வ தரிசனம் காண்பர் இது சும்மா விளையாட்டுக்கு வைக்கப்படவிலை ஒரு காரணம் இருக்கு அதாவது கண்ணில்  இருக்கும் கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் விளங்கும் ஆன்ம ஒளி காண வேணும் என்ற தத்துவம் விளக்க வந்த சடங்கு தான் இது நம் முன்னோர் அறிவுக்கு ஈடிணையிலை வெங்கடேஷ்