திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

“ குரு பெருமை “

“ குரு பெருமை “ குரு ஆசிரியராக இருப்பது அவ்வளவு எளிதன்று 1 கற்போர் கேட்கும் எல்லா சந்தேகத்தையும் தெளிவிக்க தக்க பதில் அளிக்கணும் அதுக்கு ஆதாரம் பிரமாணம் தெரியப்படுத்தணும் வரும் அனுபவத்துக்கு தக்க விளக்கம் அளிக்கணும் அனுபவம் வரவிலை எனில் என்ன செய்வது என விளக்கம் கூறணும் உடல் நலத்தில் பிரச்னை சிக்கல் வந்தால் என்ன செய்வது ?? தீர்வு அளிக்கணும் இது எல்லாம் தக்க பயிற்சி – ஆராய்ச்சி – அனுபவத்திருக்கும் ஆசிரியர் செய்வார்…

சாலை குழு அனுபவம்

சாலை குழு அனுபவம் இரு மாதம் முன் சாலை குழுவினர் திருவடி பயிற்சி பெற்றார் அவர் நான் நெற்றிக்கண் திறக்கும் முறை ஞானம் அடைதல் பத்தி பயிற்சி விளக்கம் கூறும் போது – பல பெரிய பெரிய நூல் எடுத்து வந்து காட்டி அதில் இருந்து விளக்கம் அளிப்பேன் என எதிர்ப்பார்த்தனராம் ஆனால் நான் 4/5 தாள் மட்டும் வைத்து 2 மணி நேரம் பயிற்சி வகுப்பு முடித்ததில் அவர்க்கு வியப்பு தான் நான் : விளக்கம்…

“ திருவடி தவம் – பயன் வளர்ச்சி அனுபவம் “

“ திருவடி தவம் – பயன் வளர்ச்சி அனுபவம் “ “ ஆளும் வளரணும் அறிவும் வளரணும் “ அதே மாதிரி தான் தவத்தால் மனதளவிலும் உடல் அளவிலும் மாறுதல் அடையணும் மனதில்  ராக துவேஷம் நீங்கணும் கருணை இரக்கம் தயவு ஒழுக்கம் ஓங்கணும் உடல் சுத்தம் ஆகணும் உறுப்புகள் புனரமைக்கப்படணும் -காயகல்பத்தால் உடல் மென்மை ஆகணும்   இது தவத்தின் சரியான பாதைக்கான அறிகுறி வெங்கடேஷ்