“ திருவடி தவம் – பயன் வளர்ச்சி அனுபவம் “
“ ஆளும் வளரணும் அறிவும் வளரணும் “
அதே மாதிரி தான்
தவத்தால் மனதளவிலும் உடல் அளவிலும் மாறுதல் அடையணும்
மனதில் ராக துவேஷம் நீங்கணும்
கருணை இரக்கம் தயவு ஒழுக்கம் ஓங்கணும்
உடல் சுத்தம் ஆகணும்
உறுப்புகள் புனரமைக்கப்படணும் -காயகல்பத்தால்
உடல் மென்மை ஆகணும்
இது தவத்தின் சரியான பாதைக்கான அறிகுறி
வெங்கடேஷ்