திருவடி பயிற்சி

நேற்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார். வடலூர் பணி கத்தார். ரெண்டாம் கட்டம் 54 வயது இவர் மன வளக்கலை சித்த வித்தை பயின்றுளார் வெங்கடேஷ்

” மன நோய் “

” மன நோய் “ பல வகை இருக்கு அதில் ஒன்று தான் இது : அதாவது எனக்கு குரு யார் இருக்க வேணுமெனில் ?? மனிதர் நரர் அல்லர் இறைவன் தான் அமைய வேணும் பலர் : எனக்கு குரு மாணிக்கவாசகர் நாவுக்கரசர் _ திருவண்ணாமலை சேர்ந்த குரு சன்மார்க்க அன்பர் : வள்ளல் பெருமான் தான் என் குரு இல்லை அபெஜோதி தான் என் குரு நான் மனிதரிடம் ஞானப்பியாசம் பெற மாட்டேன் என…

“ அறம் பொருள் இன்பம் வீடு – இக பர விளக்கம் “

“ அறம் பொருள் இன்பம் வீடு – இக பர விளக்கம் “ 1 உலகம் : இகத்தின் பொருளாகஇரக்கம் கருணை – தானம் தருமம்உலக வாழ்வில் ஈடுபடல் – அறமாகவும் அற வழியில் செல்வம் ஈட்டுதல் பொருளாகவும்வினக்கீடாக போகம் அனுபவிப்பதுபெண்கள் போகம் இன்பமாகவும் மோட்சத்திற்கு தன்னை தயார்படுத்துதல் வீடாகவும் நிற்க 2 ஞானியர் விளக்கம் :  திருவாசகம் மேலான பரத்தின் பொருளாக தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்தேகத்தின் கண் மறைந்துள்ளஞானச் செல்வங்களை வெளிப்படுத்திதன் வயப்படுத்தலே பொருளாகவும் சாதகன்…

“ வெற்றி வகைகள் “

“ வெற்றி வகைகள் “ கல்வியில் வெற்றி வாழ்க்கையில் வெற்றி தொழில் வெற்றி இதெல்லாம் நாம் அறிந்தது – விளக்கத் தேவையிலை ஆனால் அறியாதது தத்துவ வெற்றி ஞான வெற்றி  முன்னதும் அடைவது கடினம் தான் அப்படி எனில் ?? பின்னது  இன்னும் அதிக அதிக கடினம் 36 தத்துவம் கடப்பது தத்துவ வெற்றி அவைகள் செயல் இழக்கச் செய்வது  தத்துவ வெற்றி ஞான வெற்றி வாசி மூலம்  நெற்றிக்கண் திறந்து ஞானம் அடைதல் தன் சுய…

“ திருவாசகம் – திருச்சாழல் பதிகம் – ஆலாலம் – சன்மார்க்க விளக்கம் “

“ திருவாசகம் – திருச்சாழல் பதிகம் – ஆலாலம் – சன்மார்க்க விளக்கம் “   கோலால மாகிக்    குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான்     அவன்சதுர்தான் என்னேடீ?  ஆலாலம் உண்டிலனேல்     அன்றயன்மால்  உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம்     வீடுவர்காண் சாழலோ!             இந்த பாட்டு எனக்கு பிடித்த – மனப்பாடம் ஆன பாட்டு நான் கல்லூரி படிக்கும் சமயத்தில் பிரதோஷ கால பூஜையில் – சென்னை சிவன் கோவிலில் – ஓதுவார் இந்த பாடல் பாடுவார்    நான்…