“ அறம் பொருள் இன்பம் வீடு – இக பர விளக்கம் “

“ அறம் பொருள் இன்பம் வீடு – இக பர விளக்கம் “

1 உலகம் :

இகத்தின் பொருளாக
இரக்கம் கருணை – தானம் தருமம்
உலக வாழ்வில் ஈடுபடல் – அறமாகவும்

அற வழியில் செல்வம் ஈட்டுதல் பொருளாகவும்
வினக்கீடாக போகம் அனுபவிப்பது
பெண்கள் போகம் இன்பமாகவும்

மோட்சத்திற்கு தன்னை தயார்படுத்துதல் வீடாகவும் நிற்க

2 ஞானியர் விளக்கம் :  திருவாசகம்

மேலான பரத்தின் பொருளாக

தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்
தேகத்தின் கண் மறைந்துள்ள
ஞானச் செல்வங்களை வெளிப்படுத்தி
தன் வயப்படுத்தலே பொருளாகவும்

சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும்

இருதயக் கமலத்தில் – துவாத சாந்தப் பெரு வெளியில்   உறைதலே வீடாகவும் விளங்கும்

3 ஔவையார் :  இது  இகம் சார்ந்த விளக்கம்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு. 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s