“ திருவாசகம் – திருச்சாழல் பதிகம் – ஆலாலம் – சன்மார்க்க விளக்கம் “

“ திருவாசகம் – திருச்சாழல் பதிகம் – ஆலாலம் – சன்மார்க்க விளக்கம் “  

கோலால மாகிக்    குரைகடல்வாய் அன்றெழுந்த

ஆலாலம் உண்டான்     அவன்சதுர்தான் என்னேடீ?

 ஆலாலம் உண்டிலனேல்     அன்றயன்மால்  உள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம்     வீடுவர்காண் சாழலோ!            

இந்த பாட்டு எனக்கு பிடித்த – மனப்பாடம் ஆன பாட்டு

நான் கல்லூரி படிக்கும் சமயத்தில் பிரதோஷ கால பூஜையில் – சென்னை சிவன் கோவிலில் – ஓதுவார் இந்த பாடல் பாடுவார்  

 நான் விளக்கம் படித்து பார்த்ததில் – ஆலாலம் எனில் பாற்கடல்  கடைய , அதிலிருந்து வெளிப்பட்ட விஷம் + வாசுகி உமிழ்ந்த விஷம் என அளித்திருந்தார்

  இந்த பாடல் கேட்கும் படிக்கும் போதெலாம் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும்

 நீண்ட நாள் ஆய்வுக்குப்  பின் இந்த பாடலுக்கு உண்மையான பொருள் கண்டுபிடித்தேன்

விளக்கம் :

ஆலாலம் – ஆலம் + ஆலம்

 ஆலம்  = நேத்திரம் ஆகிய  நெற்றிக்கண்

 ஆலம் = அதை சூழ்ந்திருகும் இருள் விஷம்

இந்த பாடல் சிவம் சுழிமுனை உச்சியில் விளங்கும் இருளை விழுங்கினான் என்பது தான் திரண்ட கருத்து

சாழல் – மனமற்ற /எண்ணமற்ற நிலை குறிப்பது ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s