“ வெற்றி வகைகள் “
கல்வியில் வெற்றி
வாழ்க்கையில் வெற்றி
தொழில் வெற்றி
இதெல்லாம் நாம் அறிந்தது – விளக்கத் தேவையிலை
ஆனால் அறியாதது
தத்துவ வெற்றி
ஞான வெற்றி
முன்னதும் அடைவது கடினம் தான்
அப்படி எனில் ??
பின்னது இன்னும் அதிக அதிக கடினம்
36 தத்துவம் கடப்பது தத்துவ வெற்றி
அவைகள் செயல் இழக்கச் செய்வது தத்துவ வெற்றி
ஞான வெற்றி
வாசி மூலம் நெற்றிக்கண் திறந்து ஞானம் அடைதல்
தன் சுய தரிசனம் காணல் தான்
வெங்கடேஷ்