“ பிரம்ம ரேகையும் –  சந்திர ரேகையும் “

“ பிரம்ம ரேகையும் –  சந்திர ரேகையும் “ முன்னது நம் தலையெழுத்து படைப்பு கடவுள் பிரம்மா வரைந்தது இது மனிதர்க்கு மனிதர் மாறுபடும்  பின்னது –  ஆன்மா பிரம்மம் விளங்குவது இது இயற்கை படைப்பு இது தான் கோரக்க சித்தர்  நூல் தலைப்பு இதைத் தான் இஸ்லாமியரும்  வணங்குவது இது எல்லார்க்கும் ஒன்றே ஆம் ரெண்டும் சிரசில்  வெங்கடேஷ்

சொர்க்க வாசலும் –  நரக வாசலும்

சொர்க்க வாசலும் –  நரக வாசலும் ரெண்டும் நம் உடலில் இருக்கின்றது சொர்க்க வாசல் துரிய மலை மேடையில் இருக்கு சொர்க்கம் நம் உடலில் நெற்றியில் மேல் இருக்கின்றது  ஒரு சாதகன் ஆன்ம நிலைக்கு சாதனத்தில் செல்லும் போது அந்த அனுபவம் கிட்டும் – சொர்க்கத்தை பார்ப்பான் நரக வாசல்  நம் உடலில் கழிவுகள் நீங்கும் இடத்தில் இருக்கின்றது – அதாவது பிறப்பு உறுப்புகள் இருக்கும் இடத்தில் இருக்கின்றது – கருவாய் – எருவாய் இடத்தில் இருக்கின்றது…

திருமந்திரம்  – சுழுமுனை உச்சி பெருமை

திருமந்திரம்  – சுழுமுனை உச்சி பெருமை  சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே. விளக்கம்: உலகம் இதுக்கு கிஞ்சித்தும் தொடர்பிலா விளக்கம் அளிக்குது ( மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி தலை உச்சிக்குச் சென்றபின் பிராகாசமான ஒளி தோன்றி அந்த ஒளிக்கதிர் உடலெங்கும் பரவி பேரின்பம் கிடைக்கும் என்று மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும்…