சொர்க்க வாசலும் –  நரக வாசலும்

சொர்க்க வாசலும் –  நரக வாசலும்

ரெண்டும் நம் உடலில் இருக்கின்றது


சொர்க்க வாசல் துரிய மலை மேடையில் இருக்கு

சொர்க்கம் நம் உடலில் நெற்றியில் மேல் இருக்கின்றது 

ஒரு சாதகன் ஆன்ம நிலைக்கு சாதனத்தில் செல்லும் போது அந்த அனுபவம் கிட்டும் – சொர்க்கத்தை பார்ப்பான்

நரக வாசல்  நம் உடலில் கழிவுகள் நீங்கும் இடத்தில் இருக்கின்றது – அதாவது பிறப்பு உறுப்புகள் இருக்கும் இடத்தில் இருக்கின்றது – கருவாய் – எருவாய் இடத்தில் இருக்கின்றது

புறத்தில் நரகம் பூமிக்கடியில் இருக்கின்றது – சொர்க்கம் வானத்தில் இருக்கின்றது

ஆகையால் குண்டலினி இருப்பது சொர்க்க வாசல் அருகே அல்லாது நரக வாசல் அருகே இலை என்பது ஞானியர் துணிபு

மன்றத்தை நம்ப வேணாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s