“ திருமந்திரமும் – திருவருட்பாவும் “
“ திருமந்திரமும் – திருவருட்பாவும் “ திருமந்திரம் : சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே. திருவருட்பா : வெண்ணிலாக்கண்ணி தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே – ஒருதந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. கருத்து : தன்னை மறந்த இன்பம் அடைய வழி முறை கூறியவாறு இரு ஞானியரும் ஒருமித்த கருத்து தான் வெளிப்படுத்தியுள்ளார் வெங்கடேஷ்