மன நோய்

மன நோய் இதுவும் ஒரு வகை மன நோய் தன்னிடம் பயிற்சி பெற்றவர் – மாணவர் வேறிடம் சென்று பயிலக்கூடாது என நிர்ப்பந்திக்கும் குரு அவ்வாறு செய்தால் சாபம் விடுவது – அவமானம் செய்வது அந்த குழு மாணவரும் தான் சார்ந்திருக்கும் முறை தான் சிறந்தது  – அது விட்டால் வேறிலை என்றிருப்பது அதனால் வேறெந்த ஆசிரியரிடமும் சென்று கற்பதிலை  தான் மோசம் போயிருந்தாலும் தானும் உருப்பட மாட்டார் – மத்தவரையும் உருப்பட மாட்டார் நல்ல வேடிக்கையும்…

வாசி – ஏன் சுலபமாக வசமாவதிலை??  

வாசி – ஏன் சுலபமாக வசமாவதிலை??   “ இதிகாசம் பெருமை “ இதுக்கு நான் காரணம் கூறினால் மக்கள் ஒப்ப மாட்டார் அதுக்கு இதிகாசம் உதவி செயுது பாரதம் திரௌபதி சுயம்வரம் உச்சி மீன் கண்ணை  அம்பால்  அடிக்கும் போட்டி வில் – 5 அம்பு இருக்கு அந்த வில்லை துரியன் தூக்க முயற்சி செய்கிறான் அசைக்க கூட முடியவிலை பின் ஜராசந்தன்   தூக்க முயற்சி செய்கிறான் அவனாலும் அசைக்க கூட முடியவிலை  பின்னர் அர்ஜீன்…

“ யோகத்திலும் மூட நம்பிக்கைகள் “

“ யோகத்திலும் மூட நம்பிக்கைகள் “ இவ்வாறு நம் மக்கள் பேசுவது : வாசி தப்பாக கற்றுக்கொடுத்தால் – கற்றுக்கொடுத்தவர்க்கும் பாதிப்பு வரும் விளைவு சந்திக்க   நேரிடும் இதெல்லாம் நகைச்சுவை வேடிக்கை தான் அவ்வாறு நடப்பது உண்மையாக இருக்குமானால் ?? 1 குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் என்ற குருவுக்கும்  2  எட்டிரெண்டு = இரு கண்கள் 3 வாலையும் மனோன்மணி ஒன்று தான் 4 வாலை கண்ணில் இருக்கும் தெய்வம் 5  உயிர் எலும்பில் இருக்கு (…

“ வாசியும் – குருவும் “

“ வாசியும் – குருவும் “   “ ஒரு குருவுக்கு வாசி வசமாகாமல் , அவர் சீடர்க்கு வசமானது “ அதனால் இந்த முறை சரியே என வாதிடுகிறார் இதன் பொருள் : அந்த மாணவர்க்கு வேறு ஏதோ உயர் நிலை குரு ஆசான் வந்து ,  நேரிலோ – சூக்குமத்திலோ வந்து பாதை காட்டியிருப்பார் அதனால் அவர்க்கு வாசி சித்தி ஆனது அந்த வித்தை அவர் யார்க்கும் கற்றுத்தருவதிலை – தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் இதை…

Saint n Poet

Saint n Poet Want to become Saint First qualify to become a Poet Hes half way through Imagination is more important than knowledge It’s  also the basis for Wisdom BG Venkatesh