மன நோய்
இதுவும் ஒரு வகை மன நோய்
தன்னிடம் பயிற்சி பெற்றவர் – மாணவர் வேறிடம் சென்று பயிலக்கூடாது என நிர்ப்பந்திக்கும் குரு
அவ்வாறு செய்தால் சாபம் விடுவது – அவமானம் செய்வது
அந்த குழு மாணவரும் தான் சார்ந்திருக்கும் முறை தான் சிறந்தது – அது விட்டால் வேறிலை என்றிருப்பது
அதனால் வேறெந்த ஆசிரியரிடமும் சென்று கற்பதிலை தான் மோசம் போயிருந்தாலும்
தானும் உருப்பட மாட்டார் – மத்தவரையும் உருப்பட மாட்டார்
நல்ல வேடிக்கையும் வேதனையும்
இந்த குறள் நினைவில் கொள்வது சிறந்தது :
“ எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு “
குரு – விளக்கம் – பயிற்சி அனுபவம் சரியா என சோதித்தல் , அவர்க்கு நலம்
வெங்கடேஷ்