“ யோகத்திலும் மூட நம்பிக்கைகள் “
இவ்வாறு நம் மக்கள் பேசுவது :
வாசி தப்பாக கற்றுக்கொடுத்தால் – கற்றுக்கொடுத்தவர்க்கும் பாதிப்பு வரும்
விளைவு சந்திக்க நேரிடும்
இதெல்லாம் நகைச்சுவை வேடிக்கை தான்
அவ்வாறு நடப்பது உண்மையாக இருக்குமானால் ??
1 குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் என்ற குருவுக்கும்
2 எட்டிரெண்டு = இரு கண்கள்
3 வாலையும் மனோன்மணி ஒன்று தான்
4 வாலை கண்ணில் இருக்கும் தெய்வம்
5 உயிர் எலும்பில் இருக்கு ( நகைச்சுவை வேடிக்கை ) – ஒரு குரு – வாசி கற்றுத்தருகிறார் – ஆஹா
6 உயிர் இரக்கம் தான் எல்லாம் , அது தான் சன்மார்க்கத்துக்கு முதல் சாதனம்
என பொய் கற்றுத் தந்த குருக்களுக்கு தலை என்ன சுக்கு நூறாக வெடித்துப்போயிற்றா ??
ஆகையால் இது வெறும் மூட நம்பிக்கைகள் – நம்மை பயமுறுத்த
வெங்கடேஷ்