“ வாசியும் – குருவும் “

“ வாசியும் – குருவும் “  

“ ஒரு குருவுக்கு வாசி வசமாகாமல் , அவர் சீடர்க்கு வசமானது “

அதனால் இந்த முறை சரியே என வாதிடுகிறார்

இதன் பொருள் :

அந்த மாணவர்க்கு வேறு ஏதோ உயர் நிலை குரு ஆசான் வந்து ,  நேரிலோ – சூக்குமத்திலோ வந்து பாதை காட்டியிருப்பார்

அதனால் அவர்க்கு வாசி சித்தி ஆனது

அந்த வித்தை அவர் யார்க்கும் கற்றுத்தருவதிலை – தன்னை

தனிமைப்படுத்திக்கொண்டார்

இதை சுலபமா புரிய வைக்கவா ?? 

பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை ஆசிரியரும் ஒன்றல்ல

அது தான் இங்கே நடந்துளது

பல்கலை ஆசிரியர் வந்து பாதை மாத்திவிட்டிருக்கார்

அதனால் வாசி வெற்றி ஆனது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s