வாசி – ஏன் சுலபமாக வசமாவதிலை??  

வாசி – ஏன் சுலபமாக வசமாவதிலை??  

“ இதிகாசம் பெருமை “

இதுக்கு நான் காரணம் கூறினால் மக்கள் ஒப்ப மாட்டார்

அதுக்கு இதிகாசம் உதவி செயுது

பாரதம்

திரௌபதி சுயம்வரம்

உச்சி மீன் கண்ணை  அம்பால்  அடிக்கும் போட்டி

வில் – 5 அம்பு இருக்கு

அந்த வில்லை துரியன் தூக்க முயற்சி செய்கிறான்

அசைக்க கூட முடியவிலை

பின் ஜராசந்தன்   தூக்க முயற்சி செய்கிறான்

அவனாலும் அசைக்க கூட முடியவிலை 

பின்னர் அர்ஜீன் வெல்கிறான்

இந்த சம்பவம் கூற வரும் செய்தி :

மெய்ப்பொருள்  அவ்வளவு எளிதாக மேலே ஏறாது

அதுக்கு தகுதி , சத்தினிபாதம் ,   வல்லமை , சரியான பயிற்சி தேவை

வாசி சிக்குவது எளிதல்ல

பயிற்சி எளிமையானது தான் ஆனால் அனுபவம் தான் அரிது

எல்லா விஷயமும் இதிகாச புராணத்தில் இருக்கு

வெங்கடேஷ்

One thought on “வாசி – ஏன் சுலபமாக வசமாவதிலை??  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s