நவீன திருவிளையாடல் – சிரிப்பு
நவீன திருவிளையாடல் – சிரிப்பு சிவம் ( நவீன செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ) : முட்டை வாங்கலியோ முட்டை முட்டை வாங்கலியோ முட்டை ஒரு பெண் : என்னப்பா முட்டை விக்கிறது தெருவுக்கு வந்துடுச்சா ?? சிவம் : என்ன தாயீ பண்றது – காலம் கெட்டுப்போய்டுச்சி அதான் தெருவுக்கு வந்துடுச்சி பெண் : சரிப்பா – முட்டை எப்படி விலை ?? சிவம் : அது தாயீ – ஒரு லட்சத்தில் இருந்து…