தவம் – ஆன்மீகத்தினுள்  எப்படி உள்ளே வரணும் ??

தவம் – ஆன்மீகத்தினுள்  எப்படி உள்ளே வரணும் ??

பல ஆண்டுகளுக்கு செல்வம் இருக்கும்படி பார்த்து / சேமித்து வைத்துக்கொண்டு வரணும்

போதுமான பணம் வங்கிக்கணக்கில் இருக்கும் பட்சத்தில் தான் இங்கு வரணும்

உலக வாழ்வில்  வேலை – மற்றவர் கொடுக்கும் உதவி என யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கும் நிலை வந்த பின் தான் வர வேணும்

பணி –  குடும்பம் என நேரம் வீணாகக்கூடாது    

முழு நேரம் வாழ்வு இதுக்கே அர்ப்பணித்து செலவிடணும்

அன்னதானத்துக்கு வசூல் செய்து , அதில் வாழக்கூடாது

கிரியா யோகானந்தா – அவர் பாபா சந்தித் து இந்த புது வாழ்வு உள் புகும் போது அவர்க்கு 100 ஆண்டுக்கு தேவையான  நிதி  இருந்ததாம்

இப்படித் தான் வரணும்

 I am also self reliant – no dependence on others n world  

Well settled in Life

No worries

Hence concentrating on sathanaas predominantly

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s