HD

HD World : thinks as High Definition Saint : Higher Dimension BG VENKATESH 4You, Anand Arumugam, சித்ரா சிவம் and 1 other 3 shares

“ சொர்க்க வாசலும் – சொர்க்கமும் “

 “ சொர்க்க வாசலும் – சொர்க்கமும் “  சொர்க்க வாசல் மார்கழி மாதத்தில் வைணவக் கோவிலில் திறப்பர் அது வாசல் தான் – வீடு அல்ல ஹால் – பூஜை அறை  எல்லாம் உள்ளே வாசல் உள் புகுந்து தான் செல்ல வேணும் அப்படி எனில்  ?? சொர்க்கம் சொர்க்க வாசலுக்கு மேல் தான் இருக்கணும் உண்மை தான் சொர்க்கம் அதன் வாசலுக்கு மேல் தான் இருக்கு வெங்கடேஷ்

“ திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு  2 ”

“ திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு  2 ”   இங்கு சிவத்துக்கும் காளிக்கும் நடனப் போட்டி    நடந்ததாகப் புராணம் உரைக்குது       இறுதியில் சிவம் வென்று “ நடராஜர் “  ஆனதாக கூறும் பின்னணி  : காளி – கருப்பு ஆகிய இருள்   சாதாரண  காளி அல்ல – “  ஆலங்காட்டு காளி “ உச்சி தான் ஆலங்காடு – விஷம் ஆகிய இருள் சூழ்ந்துள்ள மும்மலக் காடு  சுழிமுனை உச்சியில் இருளை…

“ வீட்டு சாப்பாடும் ஓட்டல் சாப்பாடும்  3 “

“ வீட்டு சாப்பாடும் ஓட்டல் சாப்பாடும்  3 “ வீட்டில் சமைத்து சாப்பாடு போட்டால் வெளியே சென்று ஏன் சாப்பிடுகிறார் ?? இவருக்கும் சாப்பாடு  செயத் தெரியாது வெளியே போய் சாப்பிட்டாலும் ஏளனம் இழிவு படுத்துவார் அங்கே  பயிற்சி உபதேசம் அளித்தால் அன்பர் ஏன்  வெளியே மத்த மார்க்கம் சென்று பயில்கிறார் ?? அங்கே வெறும் வேதம் ஓதச் சொன்னதன் விளைவு தான் இது கோபப்பட்டு என் பயன் ??       தம் அன்பர் வேறு ஆசிரியரிடம்…

“ மேல் எப்படியோ கீழ் அப்படி “  

“ மேல் எப்படியோ கீழ் அப்படி “   தமிழ்த் தாய் காவிரித்தாய் கங்கைத் தாய் இவர்கள் உண்மையில்  யாரும் பெண்களே அல்லர் ஆனாலும் தாய் என கொண்டாடுகிறோம் இதெல்லாம்  உருவகம் தான் அப்படித் தான் வாலைத் தாயும் மனோன்மணித் தாயும் அப்படி என யாதொரு பெண் சக்தி  நம் உடலில் இலை  அவைகள் எலாம் அனுபவத்தின் உருவகங்களே  ஆனால் இருவரும் ஒன்றல்ல அதை நம்ப வேணாம் வெங்கடேஷ்

” சுத்த சன்மார்க்கமும் – சுத்த சிவ சன்மார்க்கமும் “

“ சுத்த சன்மார்க்கமும் – சுத்த சிவ சன்மார்க்கமும் “ சுத்த சன்மார்க்கம் :   ஆன்ம நிலை  அனுபவம் 91.6 சுத்த தங்கம் இன்னம் ஆணவ மலம் காரியப்படுது சுத்த சிவ சன்மார்க்கம் : சுத்த சிவ வெளி அனுபவம் 99.999  சுத்த தங்கம் மாற்றறியா சுத்த பொன்  மாதிரி மாற்றறியா பர / சிவ வெளிகள் வெங்கடேஷ்