“ திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு 2 ”
இங்கு சிவத்துக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்ததாகப் புராணம் உரைக்குது
இறுதியில் சிவம் வென்று “ நடராஜர் “ ஆனதாக கூறும் பின்னணி :
காளி – கருப்பு ஆகிய இருள்
சாதாரண காளி அல்ல – “ ஆலங்காட்டு காளி “
உச்சி தான் ஆலங்காடு – விஷம் ஆகிய இருள் சூழ்ந்துள்ள மும்மலக் காடு
சுழிமுனை உச்சியில் இருளை சிவம் ஆகிய ஒளி வென்றதை தான் இந்த போட்டி மூலம் புராணம் நிரூபிக்குது
அதனால் இதிகாசம் புராணம் பொய் அல்ல – அதன் பின்னணியில் மிகப்பெரிய சாதனை இரகசியம் மறைந்துளது என்பது உண்மை
வெங்கடேஷ்