“ மனம் அடக்கும் தந்திரம் “

“ மனம் அடக்கும் தந்திரம் “ “ அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும் “ இது பழைய கதை இது மனதை அடக்கத் தெரியாதவர் உரைத்தது சுவாசம் வைத்து அடக்க நினைத்தால் மனமது  அலையும் திருவடி /மெய்ப்பொருள்  கொண்டு தவம் ஆற்றில் அடங்கும் இது உண்மை  வெங்கடேஷ்

“ இளமை – ஆரோக்கியம் பெருமை “

“ இளமை – ஆரோக்கியம் பெருமை “ சில பல கோவில்களில் சதா கூட்டம் தான் மதுரை மீனாட்சி அம்மன் – கோவை மருதமலை என் நேரமும் பக்தர் கூட்டம் அலைமோதியபடி இருக்கு அதனால் கூட்டம் வருமுன் தரிசனம் முடித்தல் நலம் காலை 6 மணிக்கு சென்று தரிசனம் முடித்தல் சிறந்தது அதே போல் தான் நோய் முதுமை மூப்பு வருமுன் தவம் முடித்து சித்தி பெற்று  ஞானம் அடைதல் சிறந்தது வெங்கடேஷ்

“ மேல் எப்படியோ அப்படி கீழ் “

“ மேல் எப்படியோ அப்படி கீழ் “ இமயமலையில்  நதிகள் கலக்கும் பாகீரதியுடன் அலக்னந்தா நதிகள் கலக்கும் அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும் நம் சிரசிலும் மூலாக்கினியுடன் பரவிந்து ஒளி கலக்க வைக்கணும் இது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் வெங்கடேஷ்

“ சுழுமுனை உச்சி பெருமை – புராணம் பெருமை “

“ சுழுமுனை உச்சி பெருமை – புராணம் பெருமை “ சிவவாக்கியர் ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோகோடுகாட்டி  “ யானையைக் கொன்றுரித்த கொற்றவா “ வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே. விளக்கம் : புராணம் : வழுவூர் அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது. யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும்…

வாசி பயிற்சி

இந்த வாரம் இருவர் வாசி பயிற்சி பெற்றார் சீர்காழி சித்தர் மாணவர் நெல்லை , குமரி வெங்கடேஷ்