“ மேல் எப்படியோ அப்படி கீழ் “
இமயமலையில் நதிகள் கலக்கும்
பாகீரதியுடன் அலக்னந்தா நதிகள் கலக்கும்
அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும்
நம் சிரசிலும்
மூலாக்கினியுடன் பரவிந்து ஒளி கலக்க வைக்கணும்
இது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்
வெங்கடேஷ்
“ மேல் எப்படியோ அப்படி கீழ் “
இமயமலையில் நதிகள் கலக்கும்
பாகீரதியுடன் அலக்னந்தா நதிகள் கலக்கும்
அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும்
நம் சிரசிலும்
மூலாக்கினியுடன் பரவிந்து ஒளி கலக்க வைக்கணும்
இது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்
வெங்கடேஷ்