“ தவம் “
“ தவம் “ இள நிலையில் ஆரம்பக் கட்டத்தில் நேரம் தான் முக்கியம் ஒரு 4 – 6 மணி நேரம் என நாள் செல்ல செல்ல சாதனம் முதிர்ந்து வருங்கால் அனுபவம் தான் முக்கியம் நேரம் காலம் அல்ல அந்த நல்ல ஆழமான அனுபவம் மனதுக்கு திருப்தி அளிக்கும் வெங்கடேஷ்

“ மனம் அடக்கும் தந்திரம் “ சுவாசம் கொண்டு மனம் அடங்கினால் அடங்காது உள் சுவாசமும் வெளி சுவாசம் இலாது சுவாசத்தை முழுதாக அடக்கினால் மனமது காணாது அடங்கிவிடும் வெங்கடேஷ்
“ திருவாசகம் – பிடித்த பத்து – ஒளி தேகம் அருமை பெருமை “ பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம்…