இதுவும் அதுவும் ஒன்று தான்

 இதுவும் அதுவும் ஒன்று தான் 1 ஒழிவில் ஒடுக்கம் – திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் அறம் பொருள் இன்பம் வீடு – மேலான பரத்தின் பொருளாகதேகத்தில் சிவதரிசனமே அறமாகவும் தேகத்தின் கண் மறைந்துள்ளஞானச் செல்வங்களை வெளிப்படுத்திதன் வயப்படுத்தலே பொருளாகவும் சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும் பிரணவத்தை அமைத்து அதில் உறைதலே வீடாகவும் விளங்கும் 2 திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்தேகத்தின் கண் மறைந்துள்ளஞானச் செல்வங்களை வெளிப்படுத்திதன் வயப்படுத்தலே பொருளாகவும் சாதகன்…

“ வாசி  பெருமை “

“ வாசி  பெருமை “   கொரோனா வந்தால் மட்டுமல்ல  தனிமைப்படுத்திக் கொள்வது வாசி வசமானாலும் செய வேண்டியது அவசியம் அப்போது தான் அதை கவனித்தபடி மேலேற்ற முடியும் 24*7 வெங்கடேஷ்

“ தேனீ – ஈ “

“ தேனீ – ஈ “  தேனீ தேன் மட்டுமே உண்ணும்  ஈ எல்லாவற்றையும் – மலத்திலும் அமரும் ஞானியர் தேனீ மாதிரி  – கண் எப்போதும் மேல் சாமானியர் ஈ மாதிரி  – கண் உலகம் நோக்கி தவம் ஆற்றுவோர் தேனீ தவம் ஆற்றாது சடங்கில்  நிற்போர்  ஈ எல்லா முறையிலும் மார்க்கத்திலும் சன்மர்க்கம் உட்பட தேனீ ஈயிடம்   மலம் விட தேன் சிறந்தது  என எத்தனை முறை விளக்கினாலும் அதுக்கு விளங்குவதிலை   ,…