இதுவும் அதுவும் ஒன்று தான்

 இதுவும் அதுவும் ஒன்று தான்

1 ஒழிவில் ஒடுக்கம் – திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள்

அறம் பொருள் இன்பம் வீடு –

மேலான பரத்தின் பொருளாக
தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்

தேகத்தின் கண் மறைந்துள்ள
ஞானச் செல்வங்களை வெளிப்படுத்தி
தன் வயப்படுத்தலே பொருளாகவும்

சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும்

பிரணவத்தை அமைத்து அதில் உறைதலே வீடாகவும் விளங்கும்

2 திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர்

தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்
தேகத்தின் கண் மறைந்துள்ள
ஞானச் செல்வங்களை வெளிப்படுத்தி
தன் வயப்படுத்தலே பொருளாகவும்

சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும்

இருதயக் கமலத்தில் – துவாத சாந்தப் பெரு வெளியில்   உறைதலே வீடாகவும் விளங்கும்

ஞானியர் விளக்கம் ஒரே மாதிரி – கருத்து வேற்றுமை இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s