“ அகமும் புறமும் “
“ அகமும் புறமும் “ புறத்தில் : போரில் ஒரு நாட்டு படை பின் வாங்கும் போது அந்த நாட்டை சின்னாபின்னா செய்து அழிப்பர் நாசம் செய்து வெளியேறுவர் அகத்தில் ஓர் உயிர் உடலை விட்டு பிரியுமுன் அவனது வினைகள் அவனுக்கு நோய் முதுமை தீராத கவலை பயம் எல்லாம் அளித்து வெளியேறும் இறை அவன் செய்ததை அவனையே அனுபவிக்க செயுது உண்மை தானே ?? வெங்கடேஷ்