“ ஒரு இடம் –  பல சொல் “

“ ஒரு இடம் –  பல சொல் “

1 “ கடை திறவாய் “

2 “ வாய் திறவாய் “

3 “ மணிக்கதவம் தாள் திறவாய் “

4 “ பூட்டைத் திறப்பதும் கையாலே

மனப்பூட்டைத் திறப்பதும் மெய்யாலே “

இவைகள் எல்லாம் ஒரே இடத்தைத் தான் குறிக்கப் பெறும்

“ சுழுமுனை உச்சி “

இந்த  இடத்தைத் தான் எல்லா சமயமும் மதமும் போற்றியும் , தலையில் வைத்துக்கொண்டாடுது

வணங்குது

ஆனால் அறிவிலா மக்கள் தான் தங்கள் மதம் தான் சிறந்தது என  வாது சண்டை  , போர் செய்கிறார்

உலகம் திருந்தவே திருந்தாது  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s