“ போக்குவரத்துடையதும் –  இல்லாததும் “

“ போக்குவரத்துடையதும் –  இல்லாததும் “ போக்குவரத்துடைய வாகனம் கொண்டு போக்குவரத்திலா வஸ்து இடம் ஏகி எதிலும் புணர்விலா தனித்தலைமைப் பதியுடன் புணர்தல் தான் யோகம் ஞானம் எல்லாம் பிறவிப் பயன் ஆம் வெங்கடேஷ்

“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “

“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “ நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும் கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே 295 விளக்கம் :  சுழுமுனை நாடி பற்றி தவம் செய்து உச்சி ஏறாதவர் , குணத்தில் பிறழ்ந்து போவர் சுழுமுனை நாடி மெல்லிய நூல் போன்றிருக்கும் அதனால் அதனுள் மேலேறும் வாசியானது மெல்லிய பூங்காற்று நாடி பற்றி தவம் ஆற்றில் இந்திரியப் பறவைகள் மாண்டு விடும்…

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “

 “ இதுவும் அதுவும் ஒன்று தான் “  திருவாலங்காட்டில்  காளியுடன்  போட்டியில் சுத்த சிவம் வென்றதுவும்  சிவம் புராணத்தில் யானையை கொன்று தோல் போர்த்தியதுவும் ஒன்று தான் காளி – கருப்பு அது உச்சியில் விளங்கும் இருளை சிவம் விழுங்கியது ஆகும் புராணம் ஒரே கருத்தை பலவாறாக எடுத்துரைத்தாலும் மக்களுக்கு விளங்குவதேயிலை திருந்த விருப்பமிலை வெங்கடேஷ்

“ ஆலால சுந்தரம் – சன்மார்க்க விளக்கம் “

“ ஆலால சுந்தரம் – சன்மார்க்க விளக்கம் “ இது அழகான பேர் இதன் பொருள் : ஆலாலம் – சு உச்சி – 1008இதழ்க் கமலம் சுந்தரம் – ஆன்மா அதாவது உச்சி விளங்கும்  ஆன்மா அழகாக இருப்பதால் , ஆலால சுந்தரம்/  ன் என பேர் வந்தது சண்முக சுந்தரம் எனில் ?? சுக்கிலம் ஆறு பட்டை மணியாக நெற்றியில் ஜொலிக்கும் போது , அது காண , அழகாக இருப்பதால் , சண்முக…

3 eye Opening

3 eye Opening Time frame to open 3 eye is min 40 yrs. Provided you meditate with dedication for 5 to 8 hrs a day . 20 yrs to open the gateway n another 20 yrs to climb to 3 eye BG VENKATESH